விரைவில்: Refill Booking செய்ய-Just One Missed Call..!! - Tamil Crowd (Health Care)

விரைவில்: Refill Booking செய்ய-Just One Missed Call..!!

விரைவில்: Refill Booking  செய்ய-Just One Missed Call..!!

Gas Refill Booking  செய்வதை இந்தியன் ஆயில் நிறுவனம் எளிமைப்படுத்தியுள்ளது. ஒரு Missed Call கொடுத்தால் கேஸ் வீட்டிற்கு வரும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த Lockdown  காலத்தில் மக்களுக்கு எளிமையான முறையில் சேவை செய்ய பல்வேறு நிறுவனங்களும் முன்னெடுப்புகளை எடுத்துவருகின்றன. அந்த வகையில் இந்தியன் ஆயில் நிறுவனம் சிலிண்டர் புக் செய்தவற்கான புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செய்தியும் படிங்க…

ரத்த அழுத்தத்தை விரட்ட – .ஒரு சில இயற்கை பொருட்கள்..!! 

முன்பு கொடுக்கப்பட்ட எண்ணிற்கு போன் செய்து மொழியை தேர்வு செய்து, புக் செய்வதற்கான எண்ணை அழுத்த வேண்டும். அதன்பிறகு புக் செய்ததற்கான Message வரும். ஆனால் இப்போது ஒரு Missed Call போதும்.

84549 55555 என்ற எண்ணுக்கு Missed Call கொடுத்தால் போதும் . LPG Gas சிலிண்டர் உங்கள் வீட்டு வாசல் தேடி வரும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது .

முதற்கட்டமாக தற்போது ஒடிசா , கோட்டா பகுதிகளை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . அடுத்தகட்டமாக மற்ற மாநிலங்களுக்கும் இத்திட்டம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Leave a Comment