ரூ.85,000/- சம்பளம்; (NCDC) மத்திய அரசு வேலை வாய்ப்பு அறிவிப்பு-2021..!!

 ரூ.85,000/- சம்பளம்; (NCDC) மத்திய அரசு வேலை வாய்ப்பு அறிவிப்பு-2021..!!

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தில் (NCDC) இருந்து காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.விண்ணப்பிக்க கடைசி தேதி 18.08.2021. விண்ணப்பிப்பவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் (National Centre for Disease Control) என்பது முன்னதாக தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனம் என அழைக்கப்பட்டது. இந்த மையம் இந்திய சுகாதார சேவைகள் இயக்குநரகம், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant Epidemiologist, Microbiologist, Veterinary, Finance, Procurement, Statistician-cum-Programmer, Administrative, Accounts Officer பணியிடங்களுக்கு 8 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிறுவனம்:NCDC

பணி:Consultant Epidemiologist, Microbiologist, Veterinary, Finance, Procurement, Statistician-cum-Programmer, Administrative, Accounts Officer

காலிப்பணியிடங்கள்:08

தேர்வு செய்யப்படும் முறை:Interview

நேர்காணல் நடைபெறும் தேதி:18.08.2021

வயது:அதிகபட்சம் 60

விண்ணப்பிக்க கடைசி தேதி:18.08.2021

கல்வி தகுதி:அரசு/ மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் MBBS/ MD/ DNB/ Master’s degree இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:குறைந்தபட்சம் ரூ.49,500/- முதல் அதிகபட்சம் ரூ.85,000/- வரை

விண்ணப்பிக்கும் முறை:

இந்த வேலைக்கு விண்ணப்பிப்போர் 18.08.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அனுபவம்:

10 ஆண்டுகளுக்கும் அதிகமாக அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

அதிகாரபூர்வ வலைத்தளம்:https://www.ncdc.in/index.jsp?page=career=en

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://idsp.nic.in/showfile.php?lid=5349

Leave a Comment