ரூ.80000/- சம்பளம்-OMCL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு-2021..!!

 ரூ.80000/- சம்பளம்-OMCL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு-2021..!!

சென்னையில் செயல்படும் வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் (OMCL) நிறுவனத்தில் இருந்து புதிய வேலை வாய்ப்பு  வெளியாகியுள்ளது. 

Machine Operator, Driver, Staff Nurse ஆகிய பணிகளுக்கு அந்த அறிவிப்பில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. 

நிறுவனம் :Overseas Manpower Corporation Limited Recruitment 2021

வேலையின் பெயர்:Machine Operator, Driver, Staff Nurse, and Others Posts

காலிப்பணி இடங்கள்: 140

Machine Operator (ITI)-10

Machine Operator-20

Staff Nurse-50

Driver-30

Cook-30

Total:140

பணியிடம்:சென்னை, தமிழ்நாடு

தேர்ந்தெடுக்கும் முறை: நேர்காணல் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வு செய்யப்படுவர் (Interview)

வயது: 22 to 43 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:30.08.2021

விண்ணப்பிக்க கடைசி தேதி:30.09.2021

கல்வி தகுதி:பல்கலைக்கழகம்/வாரியத்திலிருந்து டிப்ளமோ/10 வது/ஐடிஐ/நர்ஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (Diploma/10th/ITI/Nurse from a recognized university/board)

சம்பள விவரம்:

Machine Operator (ITI)- ரூ.29100/-

Machine Operator- ரூ.29100/-

Staff Nurse- ரூ.80000/- to ரூ.120000/

Driver-ரூ.27000/- to ரூ.34500/-

Cook-ரூ.36000/- to ரூ.37000/-

விண்ணப்ப முறை: இந்த வேலைக்கு ஆன்லைன் (Online) முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்

அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.omcmanpower.com -க்கு செல்லவும்.

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்

எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்

அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும். (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.

OMCL அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://www.omcmanpower.com/ இந்த லிங்கில் சென்று காணவும்.

https://www.omcmanpower.com/jobInfo.php?jid=201

Leave a Comment