ரூ.71,000/- சம்பளம்; தேசிய வெப்ப மின் கழகத்தில் வேலைவாய்ப்பு-2021..!!

 ரூ.71,000/- சம்பளம்; தேசிய வெப்ப மின் கழகத்தில் வேலைவாய்ப்பு-2021..!!

தேசிய வெப்ப மின் கழகத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிவுள்ளது.இந்த அறிவிப்பில் Executive & Senior Executive பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம் :NTPC

பணியின் பெயர்:Executive & Senior Executive

காலிப்பணியிடங்கள் :

Executive & Senior Executive பணிகளுக்கு 22 பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வித்தகுதி :

Degree/ Post Graduate Degree/ BE/ B.Tech/ Master Degree/ ICSI Member Pass பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்:

பணிகேற்ப 3 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

General/ OBC/ EWS – ரூ.300/-

SC/ ST/ PwD/ Ex-SM – கட்டணம் கிடையாது

ஊதியம்:அதிகபட்சம் ரூ.71,000/- வரை ஊதியம் வழங்கப்படும்

வயது வரம்பு:35-56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை:ONLINE

விண்ணப்பிக்க கடைசி நாள்:06.08.2021

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் 06/08/2021 அன்றுக்குள் NTPC நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். 

Leave a Comment