ரூ.67,000 /- ஊதியத்தில்; தேசிய நெடுஞ்சாலை துறையில்(NHAI) வேலை.!!

 ரூ.67,000 /- ஊதியத்தில்;  தேசிய நெடுஞ்சாலை துறையில்(NHAI) வேலை.!!

இந்திய தேசிய நெடுஞ்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: General Manager & Assistant Manager 

 காலிப்பணியிடங்கள்: 06 

வயது: 

அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்ச்சி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் B.E/ B.Tech/ B.SC/ MCA/ Degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  

அனுபவம்:

மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் 03 ஆண்டுகளுக்கும் மேலாக வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்:

தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

 தேர்வு:

 விண்ணப்பதாரர்கள் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation வாயிலாக தேர்வு செய்யப்படுவர். 

விருப்பமுள்ளவர்கள் வரும் 15.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். 

மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

Leave a Comment