ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,50,000/- வரை; இந்திய ராணுவத்தில்(INDIAN ARMY) வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

 ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,50,000/- வரை; இந்திய ராணுவத்தில்(INDIAN ARMY) வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

இந்திய ராணுவத்தில் NCC Special Entry (Men and Women) பணிகளுக்கு என 55 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிறுவனம்: Indian Army

வேலையின் பெயர்: NCC Special Entry (Men and Women)

காலிப்பணி இடங்கள்: 55

NCC Men: 50 பணியிடங்கள்

NCC Women: 05 பணியிடங்கள்

தேர்ந்தெடுக்கும் முறை: Short Listing of Applications

SSB interview

வயது: 01.01.2022 தேதியில் குறைந்தபட்சம் 19 முதல் அதிகபட்சம் 25

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.10.2021

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.11.2021

கல்வி தகுதி:

NCC ‘C’ Certificate Holders Degree அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் 2-3 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Wards of Battle Casualties of Army Personnel- Degree அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,50,000/- வரை

விண்ணப்ப கட்டணம்: No fees

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி:

https://joinindianarmy.nic.in/Authentication.aspx

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:

https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/NOFT_FOR_NCC_SPL_ENTRY_51_COURSE-_APR_2022.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

Leave a Comment