ரூ.56,100/-சம்பளம்; Group "A" பணி; பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு-2021..!! - Tamil Crowd (Health Care)

ரூ.56,100/-சம்பளம்; Group “A” பணி; பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு-2021..!!

ரூ.56,100/-சம்பளம்; Group “A” பணி;  பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு-2021..!!

இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் மும்பையில செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வெளியிடப்பட்டுள்ள GROUP “A” பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Scientific Officer (Group-A) Scientific Officer Post

சம்பளம்: மாதம் ரூ.56,100

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் BE., B.Tech., முடித்திருக்க வேண்டும் (அ) இயற்பியல், வேதியியல், பயோ சயின்ஸ், ஜியாலஜி, அப்ளைடு ஜியோகெமிஸ்ட்ரி, புட் டெக்னாலஜி போன்ற ஏதாவதொரு பிரிவில் M.Sc., M.Tech.,  முடித்திருக்க வேண்டும். 

தேர்ந்தெடுக்கப்படும் முறை: GATE-2020 (அ) GATE-2021 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

 GATE தேர்வு எழுதாதவர்கள் பாபா அணு ஆராய்ச்சி மையத்தால் நடத்தப்படும் நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு :

செப்டம்பர் 2021-இல் நடைபெறும்.

 பணிக்கு தேர்வு செய்யப்படவர்களுக்கு முதலில் Trainee Scientific Officer ஆக பணியமர்த்தப்படுவர். தேவையான பயிற்சிக்கு பின்னர் Scientific Officer ஆக நிரந்தர பணியில் அமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

 www.barconlineexam.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 

09.08.2021

Leave a Comment