ரூ.54,000/- ஊதியத்தில் UGC ஆணையத்தில் வேலைவாய்ப்பு..!!

 ரூ.54,000/- ஊதியத்தில் UGC ஆணையத்தில் வேலைவாய்ப்பு..!!

பல்கலைக்கழக மானியக் குழுவில் (UGC) காலியாக உள்ள Research Associate (RA) பணியிடங்களுக்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. எனவே, விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் – UGC

பணியின் பெயர் – Research Associate (RA)

பணியிடங்கள் – 01

கடைசி தேதி – 30.06.2021

விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

காலிப்பணியிடங்கள்:

Research Associate (RA) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Ph.D. (Physics / Material Science) தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Field of Magnetism at low temperature and high magnetic field பணிகளில் அதிக அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.49,000/- முதல் அதிகபட்சம் ரூ.54,000/- வரை வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் Interview மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கொண்ட தகவல்களுக்கு அதிகார்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.06.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification – http://www.csr.res.in/files/Advt_of_RA_SBRoy.pdf

Official website – http://www.csr.res.in/

Leave a Comment