ரூ.50,000/- சம்பளம்; BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

 ரூ.50,000/- சம்பளம்; BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 88 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. Trainee Engineer மற்றும் Project Engineer என இரண்டு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அதன் அதிகாரபூர்வ பக்கத்தில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Bharat Electronics Limited (BEL)

வேலையின் பெயர்: Trainee Engineer and Project Engineer

வேலையின் பெயர்- காலிப்பணியிடங்கள்

Trainee Engineer- 55 பணியிடங்கள்

Project Engineer- 33 பணியிடங்கள்

மொத்தம்: 88 காலிப்பணியிடங்கள்

தேர்ந்தெடுக்கும் முறை: Interview

வயது:

வேலையின் பெயர்- வயது

Trainee Engineer- 01.10.2021 தேதியில் 25 வயது

Project Engineer- 01.10.2021 தேதியில் 28 வயது

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி- 06.10.2021

விண்ணப்பிக்க கடைசி தேதி- 27.10.2021

கல்வி தகுதி:

வேலையின் பெயர்- கல்வி தகுதி

Trainee Engineer- Electronics/ Electronics & Communication/ Electronics & Telecommunication/ Telecommunication/ Communication or Mechanical பாடங்களில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Project Engineer- Electrical/ Electrical & Electronics or Mechanical பாடங்களில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை 

விண்ணப்ப கட்டணம்: Project Engineer பணிகள் – ரூ.500/-

Trainee Engineer பணிகள் – ரூ. 200/-

இணையதள முகவரி: https://www.bel-india.in/

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:

 :https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Advertisement-Bilingual-06-10-2021-PK.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

Leave a Comment