ரூ.41,420/- சம்பளம்; விளையாட்டு உதவி பயிற்சியாளர் வேலைக்கு அறிவிப்பு..!!

ரூ.41,420/- சம்பளம்; விளையாட்டு உதவி பயிற்சியாளர் வேலைக்கு அறிவிப்பு..!!

விளையாட்டு உதவி பயிற்சியாளர் பிரிவில் ஒப்பந்த பணியிடங்களுக்கு ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வேலைக்கான விவரம் :

நிறுவனம்:Sports Authority of India (SAI )

காலியிடம்:

தடகளம் 20

வில்வித்தை 13

குத்துச்சண்டை 13

பென்சிங் 13

ஹாக்கி 13

ஜூடோ 13

பளுதுாக்குதல் 13

படகு 13

கால்பந்து 10

மல்யுத்தம் 13

மொத்தம்: 220 இடம்.

கல்வித்தகுதி: இந்திய, வெளிநாட்டு பல்கலையில் டிப்ளமோ இன் கோச்சிங் அல்லது ஒலிம்பிக்/சர்வதேச போட்டிகளில் பங்கேற்பு அல்லது துரோணாச்சாரியார் விருது பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40க்குள் இருக்க வேண்டும்.

ஒப்பந்த காலம்:குறைந்தது 4 ஆண்டு. மேலும் நீட்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன்.

சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.41,420/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

கடைசிநாள்:10.10.2021

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண : http://sportsauthorityofindia.nic.in/sai/public/assets/jobs/1629801344_Detailed%20advt.%20for%20Asstt.%20Coaches%20on%20Contract%20for%20SAI%20(1).pdf

அதிகாரபூர்வ வலைத்தளம் :https://sportsauthorityofindia.nic.in/saijobs/

Leave a Comment