ரூ.30,000/- வரை சம்பளம்-தென்காசி சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! - Tamil Crowd (Health Care)

ரூ.30,000/- வரை சம்பளம்-தென்காசி சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

 ரூ.30,000/- வரை சம்பளம்-தென்காசி சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

தென்காசி சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி புரிய காலிப்பணியிட அறிவிப்பு  வெளியாகி உள்ளது.

நிறுவனம்:தென்காசி சமூக நல அலுவலகம்:Tenkasi Social Welfare Office

வேலையின் பெயர்:multi purpost helper, Security Guard/Driver, IT Staff & Counsellor

காலிப்பணி இடங்கள்: 07

பணியிடம்:Tenkasi

தேர்ந்தெடுக்கும் முறை: Interview

வயது: Not Mentioned

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:30/08/2021

விண்ணப்பிக்க கடைசி தேதி:10 /09/ 2021

கல்வி தகுதி:Post Graduate, Bachelor Degree, Work Experience, Driving Knowledge, Cooking Knowledge

சம்பளம்:ரூ.6,400 – ரூ.30,000/-

விண்ணப்ப முறை:ஆஃப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி:

District Social Welfare Office,

Tenkasi-627811

விண்ணப்ப கட்டணம்:இல்லை

அதிகாரபூர்வ வலைதள பக்கம்: https://tenkasi.nic.in/notice_category/recruitment/

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2021/08/2021083043.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

Leave a Comment