ரூ.3,000/-தினசரி சம்பளம்; ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை -2021..!!

 ரூ.3,000/-தினசரி சம்பளம்; ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை -2021..!! 

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பஅதற்கான அதிகாரபூர்வ பக்கத்தில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.முன்னதாக இந்த வேலைக்கான விண்ணப்ப தேதி கடந்த 30ம் தேதி முடிவடைந்த நிலையில் தற்போது தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

பணி:State Quality Monitors (Roads)

பணியிடம்:தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களுக்குள்

வயது: 65க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:06/08/2021

கல்வி தகுதி:B.Tech/BE. (Civil Engineering/Mechanical Engineering),25 ஆண்டுகள் அனுபவம்

சம்பள விவரம்:ரூ.3,000/-(தினசரி அடிப்படையில்)

விண்ணப்ப கட்டணம்:No Fee

அதிகாரபூர்வ வலைத்தளம்: https://tnrd.gov.in/

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: 

https://tnrd.gov.in/pdf/Terms%20and%20Conditions%20correct.pdf

வேலைவாய்ப்பு தேதி நீட்டிப்பு செய்யப்பட்ட அறிவிப்பு: 

https://tnrd.gov.in/pdf/Eoi%20extension.pdf

Leave a Comment