ரூ.25,000 சம்பளம்: Bharat Petroleum Corporation Ltd., வேலை..!!

 ரூ.25,000 சம்பளம்: Bharat Petroleum Corporation Ltd., வேலை..!!

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய பட்டதாரிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Graduate & Technician Apprentice பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

Graduate & Technician Apprentice பணிகளுக்கு 168 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித் தகுதி:

Graduate Apprentice – பணி சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Engineering Degree பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Technician Apprentice – பணி சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Diploma in Engineering Degree பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

Graduate Apprentice -ரூ.25,000

Technician Apprentice -ரூ.18,000

நிறுவனம் :Bharath petroleum corporation

பணியின் பெயர்:Graduate & Technician Apprentice

பணியிடங்கள்:168

கடைசி தேதி:20.07.2021 & 25.07.2021

விண்ணப்பிக்கும் முறை:விண்ணப்பங்கள்

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் 05.07.2021 முதல் 20.07.2021 & 25.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ONLINE  இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Leave a Comment