ரூ.15,600/- சம்பளம்; வேளாண் விஞ்ஞானிகள் வாரியத்தில் வேலைவாய்ப்பு -2021..!!

 ரூ.15,600/- சம்பளம்; வேளாண் விஞ்ஞானிகள் வாரியத்தில் வேலைவாய்ப்பு -2021..!!

வேளாண்மை மற்றும் விவசாய நலப்பிரிவின் கீழுள்ள வேளாண் விஞ்ஞானிகள் வாரியத்தில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி மற்றும் கணக்கு அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Administrative Officer

காலியிடங்கள்: 44

பணி: Finance & Account Officer

காலியிடங்கள்: 21

வயதுவரம்பு: 23.08.2021 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி அறிவுத்திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100

தேர்வு செய்யப்படும் முறை: Written, Interview.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC, ST, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ரூ.20 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.asrb.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.08.2021

மேலும் வயதுவரம்பு சலுகை, முழுமையான கல்வித்தகுதி குறித்த விவரங்கள் அறிய http://www.asrb.org.in/images/Notification-AO-and-F-AO-Examination-2021.pdf​ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Leave a Comment