ரூ.15000/- சம்பளம் ; (Power Grid Corporation )வேலை வாய்ப்பு அறிவிப்பு -2021..!!

 ரூ.15000/- சம்பளம் ; (Power Grid Corporation )வேலை வாய்ப்பு அறிவிப்பு -2021..!!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Power Grid Corporation ) ஒரு பொதுத்துறை நிறுவனமாகும், இது இந்திய அரசாங்கத்தின் மின் அமைச்சகத்திற்கு சொந்தமானது. இந்தியாவின் குருகிராமில் தலைமையிடமாக கொண்டுள்ளது.

இது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மொத்த மின்சார பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளது. இங்கு காலியாக உள்ள 1110 பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

நிறுவனம்: பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Power Grid Corporation )

பணி: Project engineer, Trainee engineer, Project officer

காலிப்பணியிடங்கள்: 1110

பணியிடம்: இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் (Online)

தேர்வு செய்யப்படும் முறை: Merit Selection

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.08.2021

சம்பள விவரம்:

ITI – ரூ. 12000/- pm

Diploma – ரூ. 15000/- pm

Graduate – ரூ. 15000/- pm

HR Executive – ரூ. 15000/- pm

அதிகாரபூர்வ வலைத்தளம்: https://www.powergrid.in/

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: 

https://www.powergridindia.com/rolling-advertisement-enagagement-apprentices

Leave a Comment