ரூ.1,20,000/- வரை சம்பளம்; சென்னை மெட்ரோவில் வேலை வாய்ப்பு அறிவிப்பு..!!

 ரூ.1,20,000/- வரை சம்பளம்; சென்னை மெட்ரோவில் வேலை வாய்ப்பு   அறிவிப்பு..!!

சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் (CMRL) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக புதிய பணியிட அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:Chennai Metro

பணியின் பெயர்:DGM / JGM / AGM, Manager, Deputy Manager & Assistant Manager

காலிப்பணியிடங்கள்:11

பணியிடம்:சென்னை, தமிழ்நாடு (Tamilnadu )

தேர்வு செய்யப்படும் முறை: மருத்துவ சோதனைகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

வயது: 30 முதல் 47 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் ( Offline) ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் ( Offline)

விண்ணப்பிக்க கடைசி தேதி:10.09.2021

கல்வி தகுதி: DGM / JGM / AGM – Chartered Accountant/ Cost Accountant/ B.E / B.Tech தேர்ச்சியுடன் பணியில் 5 முதல் 17 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்:

Manager & Deputy Manager – Electrical & Electronics / Mechanical பாடங்களில் B.E / B.Tech தேர்ச்சியுடன் இப்பணிகளில் 7 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Assistant Manager – B.Com/ MBA தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.60,000/- அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை சம்பளம்

விண்ணப்ப கட்டணம்:பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-

SC/ ST விண்ணப்பதாரர்கள் – ரூ.50/-

முகவரி:

JOINT GENERAL MANAGER (HR)

CHENNAI METRO RAIL LIMITED

CMRL DEPOT, ADMIN BUILDING,

POONAMALLEE HIGH ROAD,

KOYAMBEDU, CHENNAI – 600 107.

E.mail ID:hr@cmrl.in

Mobile No: 044-2379 2000

அதிகாரபூர்வ வலைத்தளம் :https://chennaimetrorail.org/

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.CMRL-HR-CON-08-2021-Dated-18.08.2021.pdf

Leave a Comment