ரூ.12,000 சம்பளம்-அரசு மருத்துமனையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு-2021..!!

 ரூ.12,000 சம்பளம்-அரசு மருத்துமனையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு-2021..!!

தேனி மாவட்டம், நலப்பணிகள், இணை இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவமனை கோவிட்19 தொற்று பணிக்காக கீழ்கண்ட பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 6 மாத காலத்திற்கு தொகுப்பூதியத்தில் மாதம் ரூ.12,000 வீதம் District Health Society மூலமாக தற்காலிகமாக பணியாளர்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியாக உள்ள பணியிடங்கள் : 

மருந்தாளுனர், ஆய்வக நுட்புநர், நுண்கதிர் வீச்சாளர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை :

மருந்தாளுனர் – 12

ஆய்வக நுட்புநர் – 12

நுண்கதிர் வீச்சாளர் – 12

மொத்தம் – 36

கல்வித் தகுதி:

தகுதி உள்ள விண்ணப்பத்தார்கள் தங்கள் அனைத்து கல்வித் தகுதி சான்றிதழின் நகல்களுடன் கீழ்கண்ட விலாசத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 

05/08/2021 தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பிட வேண்டும்.

சம்பள விவரம் : 

6 மாத காலத்திற்கு தொகுப்பூதியத்தில் மாதம் ரூ.12,000 வீதம் வழங்கப்படுகின்றது. 

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : 

இணை இயக்குநர், 

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (ம) குடும்ப நல அலுவலகம், 

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகம், 

பெரியகுளம், 

தேனி மாவட்டம்.625 531

விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டியகல்வித் தகுதி05.08.2021 மாலை 5045 மணிக்குள். அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

Leave a Comment