ரூ. 1,05,000 வரை சம்பளம்/-; Indian Oil (IOCL) வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பல்வேறு பணியிடங்களுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: இந்தியன் ஆயில் Indian Oil (IOCL)
வேலையின் பெயர்: Junior Engineering Assistants, Junior Material Assistants, Junior Quality Control Analysts and Junior Nursing Assistants
வயது: பதிவு செய்வோர் 30.10.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25-09-2021
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 12, 2021 (5 PM).
சம்பளம்: ரூ. 25,000 and ரூ. 1,05,000.
விண்ணப்ப முறை: ONLINE முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: SC/ST – No fees
Others – ரூ.150/-
தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
கல்வித்தகுதி: Diploma or Degree of B.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதிகாரபூர்வ இணையதள முகவரி: https://iocl.com/
வேலையின் பெயர் – காலிப்பணியிடங்கள் விவரங்கள்
Junior Engineering Assistant – IV (Production) : 296 vacancies
Junior Engineering Assistant – IV (P&U) : 35 vacancies
Junior Engineering Assistant – IV (Electrical)/ Junior Technical Assistant – IV (P&U-O&M) : 65 vacancies
Junior Engineering Assistant – IV (Mechanical)/Junior Technical Assistant – IV :32 vacancies
Junior Engineering Assistant – IV (Instrumentation)/Junior Technical Assistant- IV :37 vacancies
Junior Engineering Assistant – IV (Fire & Safety) :14 vacancies
Junior Quality Control Analyst – IV :29 vacancies
Junior Material Assistant – IV / Junior Technical Assistant – IV :04 vacancies
Junior Nursing Assistant – IV :01 vacancy
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:
https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/80126f4c342348d48aa959a2418baeb9.pdf
இந்த லிங்கில் சென்று காணவும்.