முழு ஊரடங்கு அமல்..!! - Tamil Crowd (Health Care)

முழு ஊரடங்கு அமல்..!!

 முழு ஊரடங்கு அமல்..!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக, 7 மாதங்களுக்குப் பிறகு, முழு ஊரடங்கு இன்று அமலுக்கு வந்தது.

தமிழகத்தில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக, ஞாயிற்றுக் கிழமைகளில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, தமிழகத்தில் 7 மாதங்களுக்குப் பிறகு, முழு ஊரடங்கு இன்று அமலுக்கு வந்துள்ளது. முழு ஊரடங்கு காரணமாக, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்த செய்தியையும் படிங்க…

10th, 12th, Diploma முடித்தவர்களுக்கு -சென்னையில் வேலை..!! 

தமிழகத்தில், தேவையின்றி வெளியே நடமாடுபவர்களை கண்காணிப்பதற்காக கூடுதலாக போலீசார்  பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் உரிய ஆவணத்தை காண்பித்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment