மாத சம்பளம் ரூ.20,000/-; LIC HFL நிறுவனத்தில் வேலை..!!

 மாத சம்பளம் ரூ.20,000/-; LIC HFL நிறுவனத்தில் வேலை..!!

LIC HFL நிறுவனம் Direct Marketing Executive (DME) – Digital பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

LIC HFL நிறுவனம் Direct Marketing Executive (DME) – Digital பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், LICHFL அதன் வீட்டுக்கடன் மற்றும் இதர பிற திட்டங்களை சந்தைப்படுத்த திறன், ஆர்வம் மற்றும் நல்ல ஊக்கம் உடையவர்களை பணியில் அமர்த்த உள்ளதால் அதற்கான தகுதியான ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும், பணியில் அமர்த்தப்படுபவர்களுக்கு மாதம் ரூ.20,000 ஊக்கத்தொகை முதல் மூன்று ஆண்டுகளுக்கு வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச வணிகம் செய்பவர்களுக்கு வழங்கப்படும். மேலும் வணிகத்திற்கு ஏற்ப ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் : LIC HFL

வேலை : Direct Marketing Executive (DME) – Digital

காலிப்பணியிடங்கள் : various

வயது வரம்பு : 21 வயது முதல் அதிகபட்சம் 35 வரை

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 22.09.2021

கல்வி தகுதி : Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம் : 02 முதல் 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம்

சம்பளம் : ரூ.20,000/-

விண்ணப்பம் : Online

மேலும் விபரங்கள் அறிய :

https://www.lichousing.com/dme_recruitment.php

Leave a Comment