மாதம் ரூ.60,000/- ;IIT-இல் ஆராய்ச்சியாளர் வேலைவாய்ப்பு.!!

 மாதம் ரூ.60,000/- ;IIT-இல் ஆராய்ச்சியாளர் வேலைவாய்ப்பு.!!

கோராக்பூர் IIT-இல் ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி: Research Investigator

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.60,000

தகுதி: பொறியியல், மருத்துவத்துறையில் ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். MBA Degree பெற்றிருந்தால் விரும்பத்தக்கது.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.iitkgp.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.09.2021

Leave a Comment