மாதம் ரூ.25,000/- சம்பளம் – திருப்பூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை..!!

 மாதம் ரூ.25,000/- சம்பளம் – திருப்பூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை..!!

திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைக்கான விவரங்கள்:

நிறுவனம் :திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் – Tiruppur District Child Protection Unit

வேலையின் பெயர்:

சமூகப்பணியாளர், ஆற்றுப்படுத்துநர் (Social Worker, Counsellor)

காலிப்பணி இடங்கள்: 02

பணியிடம்: திருப்பூர்

தேர்ந்தெடுக்கும் முறை: Interview

வயது: 40 வயத்துக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10/09/2021

கல்வி தகுதி: UG (Social Science/Psychology/Counselling)

விண்ணப்ப முறை: ஆஃப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

District Child Protection Office Room No:633,

2nd Floor,

 District Collector Office, 

Tirupur-641604.

சம்பளம்: ரூ.20,000 – ரூ.25,000/-

அதிகாரப்பூர்வ இணையதளம்: tiruppur.nic.in

விண்ணப்ப கட்டணம்:NO

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:

மற்றும் விண்ணப்ப படிவம் பெற https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2021/08/2021082749.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

மேற்கண்ட பணிகள் முற்றிலும் தற்காலிகமானது. ஓராண்டு ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களாகும். இது மத்திய, மாநில அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம் ஆகையால் இதனை அடிப்படையாக கொண்டு எந்த விதத்திலும் அரசு பணி கோர இயலாது. மேலும் மேற்கண்ட பணியிடங்களுக்கு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

தங்கள் விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் 10.09.2021ம் தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அறை எண்: 633, 6வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர் என்ற முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்ப படவேண்டும். மேலும் விபரங்கள் தேவைப்படின் தொலைபேசி எண் 0421-2971198க்கு தொடர்பு கொள்ளவும்.

மேலும் இதற்கான விண்ணப்பங்கள் திருப்பூர் மாவட்ட இணையதள முகவரியான tiruppur.nic.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Leave a Comment