மாதம் ரூ.15,000/-; பேங்க் ஆப் பரோடா(Bank Of Baroda) வங்கியில் வேலை..!!

 மாதம் ரூ.15,000/-; பேங்க் ஆப் பரோடா(Bank Of Baroda) வங்கியில் வேலை..!!

பேங்க் ஆப் பரோடா(Bank Of Baroda) வங்கியில் இந்தியா முழுவதும் நிரப்பப்பட உள்ள 110 Business Correspondent Supervisors, Financial Literacy & Credit Counsellor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி: Business Correspondent Supervisors, Financial Literacy & Credit Counsellor

காலியிடங்கள்: 110

சம்பளம்: மாதம் ரூ.15,000/-

தகுதி: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2021

மேலும் விவரங்கள் அறிய: https://www.bankofbaroda.in/career/business-correspondent-supervisors-on-contract-basis என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Leave a Comment