மாதம் ரூ.1,05,000 - 1,50,000/-; இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை..?? - Tamil Crowd (Health Care)

மாதம் ரூ.1,05,000 – 1,50,000/-; இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை..??

 மாதம் ரூ.1,05,000 – 1,50,000/-; இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை..??

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 100 விளையாட்டு பயிற்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

விளம்பர எண். 2600(204-1)SAI(/CD/2021(Vol.II)

பணி: Coach

காலியிடங்கள்: 100

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Archery – 07

2. Athletics – 10

3. Basketball – 02

4. Boxing – 07

5. Cycling – 07

6. Fencing – 07

7. Football – 02

8. Gymnastics – 02

9. Hockey – 07

10. Judo – 07

11. Kabaddi – 02

12. Kayaking & Canoeing – 02

13. Rowing – 07

14. Shooting – 07

15. Swimming – 02

16. Table Tennis – 02

17. Taekwondo – 02

18. Volleyball – 02

19. Weightlifting – 07

20. Wrestling – 07

21. Wushu – 02

சம்பளம்: மாதம் ரூ.1,05,000 – 1,50,000

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 

இந்திய விளையாட்டு ஆணையத்தில் அல்லது என்எஸ்/என்ஐஎஸ் போன்ற ஏதாவதொரு புகழ்பெற்ற விளையாட்டு பயிற்சி நிறுவனத்தில் டிப்ளமோ இன் கோச்சிங் முடித்திருக்க வேண்டும் அல்லது காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள விளையாட்டு பிரிவில் ஏதாவதொன்றில் சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், தேதி போன்ற விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sportsauthorityofIndia.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2021

மேலும் விவரங்கள் அறிய

https://sportsauthorityofindia.gov.in/sai/public/assets/jobs/1630391831_Advertisement%20for%20Coaches.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்துபடித்து தெரிந்துகொள்ளவும் .

Leave a Comment