மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி முகாம்கள் நடத்தப்படும் – அமைச்சர் பொன்முடி..!!

 மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி முகாம்கள் நடத்தப்படும்

 – அமைச்சர் பொன்முடி..!!

11-04-2022 அன்று  நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உயர்கல்வித்துறை சார்பில் அமைச்சர் பொன்முடி, மாணவர்களுக்கு இடையே ஆய்வு மனப்பான்மையை உருவாக்கி ஊக்குவிக்கும் விதமாக தமிழக அளவில் கணிதவியல், வேதியியல் & உயிரியல் துறைகளில் கோடைகால பயிற்சி முகாம்கள் நடத்தப்படுவதாகவும், 75% ஊரகம், 25% நகர்புறங்களிலிருந்தும் மாணவர்கள் தேர்வுச்செய்யப்பட்டு 21 நாட்கள் முகாம்கள் நடைபெறும் என  அறிவித்துள்ளார். 

Leave a Comment