மத்திய அரசு வேலை: ஒரு நாளைக்கு ரூ.8,000 ஊதியம்..!! - Tamil Crowd (Health Care)

மத்திய அரசு வேலை: ஒரு நாளைக்கு ரூ.8,000 ஊதியம்..!!

 மத்திய அரசு வேலை: ஒரு நாளைக்கு ரூ.8,000 ஊதியம்..!! 

மத்திய அரசின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 8 மற்றும் 6,552 இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ONLINE மூலமாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் Senior Resident, Specialist பதவிக்கு Diploma, PG Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு : 45. 

இணையதளம்: www.esic.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

நாள் ஒன்றுக்கு ரூ.7000- 8000/- சம்பளம். 

இமாச்சல பிரதேசத்தில் பணி வழங்கப்படும்.

 தேர்வு முறை :Interview

முகவரி:

MS Chamber IIIrd, 

Floor ESIC Hospital Baddi,

 Himachal Pradesh 

👍👍👍👍👍👍👍Stenographer, UDC-யில் 6,552 காலி இடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி :12th & Degree பெற்றிருக்க வேண்டும். 

Stenographe-க்கு மாதம்: 25,500 ரூபாய் சம்பளம். 

UDC-க்கு மாதம்: 81,100 ஊதியம் வழங்கப்படும். 

வயது வரம்பு :18-27. 

 தேர்வு முறை: எழுத்து தேர்வு (Written Test) & (Interview) 

Leave a Comment