மதிப்பெண் சான்றிதழ், மாணவர் சேர்க்கை:மாவட்ட CEO -பள்ளிக்கல்வித்துறை ஆணையர் ஆலோசனை..!!

 மதிப்பெண் சான்றிதழ், மாணவர் சேர்க்கை:மாவட்ட CEO -பள்ளிக்கல்வித்துறை ஆணையர் ஆலோசனை..!!

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் இன்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

 இந்தச் செய்தியையும் படிங்க…

 1 to Plus Twoவகுப்பு வரை:பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

மதிப்பெண் சான்றிதழ், மாணவர் சேர்க்கை, பள்ளி கட்டமைப்பு உள்ளிட்ட பல விவகாரங்கள் பற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்த ஆலோசனையில் மாணவர் சேர்க்கை, வருவாய் ஈட்டும் தாய், தந்தையரை இழந்த மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குதல், பாடப்புத்தகங்கள் விநியோகம்,மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இன்றுபகல் 3 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

Leave a Comment