பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு-18ம் தேதி எழுத்து தேர்வு..!!

 பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு-18ம் தேதி எழுத்து தேர்வு..!!

TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட அறிக்கை: ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு வருகிற 18ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் 7 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. 

இந்த செய்தியையும் படிங்க.. 

 1-8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது..?? செப்டம்பர் 14-ம் தேதி ஆலோசனை..!! 

 விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in இணையதளம் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Leave a Comment