” பொதுத் தேர்வு குறித்து – அமைச்சர் அன்பில் மகேஸ்
விளக்கம்..!!
தமிழ்நாட்டில், 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே மாதத்தில் நடைபெறும் ஆண்டு இறுதித் தேர்வு தேதியில் மாற்றம் இருக்காது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்
கொரோனா காரணமாகவே, இந்த ஆண்டு மே மாதத்தில், இறுதித் தேர்வுகள் நடத்தப்படுவதாகவும், அடுத்த ஆண்டில் வழக்கமான நாட்களிலேயே தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.