பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் வேலை..!!
புதுச்சேரி அரசின் கீழ் செயல்பட்டு வரும் சமூக பாதுகாப்பு துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் நிரப்பப்பட உள்ள 06 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: புதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை
மொத்த காலியிடங்கள்: 06
👍👍பணி: Case Worker – 01
வயதுவரம்பு: 25 முதல் 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.
👍👍பணி: Counsellor – 02
👍👍பணி: Women Police Officer (Retired Govt Official not below the rank of S.I – 01
வயதுவரம்பு: 60 முதல் 65க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.
👍👍பணி: Para Medical Staff – 01
👍👍பணி: Para Legal Staff
வயதுவரம்பு: 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12,000 வழங்கப்படும்,
தகுதி :
சட்டம், சமூக பணி, மருத்துவ உளவியல், உளவியல் போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பாரா மெடிக்கல் துறையில் பட்டம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director,
Department of Women and Child Development,
Housing Board Complex(Opp to LIC),
New Saram,
Puducherry-605013.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.10.2021
மேலும் விவரங்கள் அறிய: https://www.py.gov.in அல்லது https://wcd.py.gov.in/viewpdf?url=0&nid=1720 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.