புனே வானிலை ஆய்வு மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு-2021..!!

 புனே வானிலை ஆய்வு மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு-2021..!!

புனேயில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: PER/01/2021

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Project Scientist -III – 17

2. Project Scientist -II – 37

3. Project Scientist -II – 01

4. Project Manager – 01

5. Program Manager – 01

6. Project Consultant – 01

7. Executive Head – 01

8. Project Scientist- I – 33

9. Senior Project Associate – 05

10. Training Coordinator – 01

11. Project Associate-I – 13

12. Project Associate-II – 10

13. Technical Assistant – 08

14. Project Assistant – 09

15. Field worker – 02

16. Scientific Administrative Asst – 03

17. UDC – 09

18. Section Officer – 03

19. Project Associate-I – 01

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.சம்மந்தப்பட்ட துறையில் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டம் பெற்று பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் நடைபெறும். இதுகுறித்த விவரங்கள் மின்னஞ்சலில் அனுப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tropmet.res.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.08.2021

மேலும் விவரங்கள் அறிய :https://www.tropmet.res.in/jobs_pdf/1625232710PER-01-2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Leave a Comment