பள்ளியில் உள்ள தகவல் பலகையில் எழுதப்பட வேண்டிய விபரங்கள்..!!

 பள்ளியில் உள்ள தகவல் பலகையில் எழுதப்பட வேண்டிய விபரங்கள்..!!

1)தமிழக ஆளுநர்:

 மேதகு, பன்வாரிலால் புரோகித்

2) தமிழக முதலமைச்சர்:

 மாண்புமிகு, மு.க.ஸ்டாலின்

3)பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்:

 மதிப்புமிகு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி

4) பள்ளிக் கல்வித்துறை முதன்மைச்செயலாளர் :

 திருமதி, காகர்லா உஷா இஆப 

5) பள்ளிக்கல்வித்துறை ஆணையர்

 திரு.K.நந்தகுமார், இஆப

6) மாநிலத்திட்ட இயக்குநர் : 

திரு. R.சுதன் இஆப

7) தொடக்கக்கல்வி இயக்குநர்:

 திரு. முத்து பழனிச்சாமி

8) மாவட்ட ஆட்சித் தலைவர் : ….

9) மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்: ….

10) மாவட்டக் கல்வி அலுவலர்: ….

11) வட்டாரக் கல்வி அலுவலர் -1: …….

12) வட்டாரக் கல்வி அலுவலர் – 2 : …..

13)  வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு):……

14)குறுவள மைய ஆசிரியர் பயிற்றுநர் : ………..

15)பள்ளித் தலைமை ஆசிரியர் : ……..

16) பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் : …..

17) பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் : ………

Leave a Comment