பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் -அவசர ஆலோசனை..!!

 பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் 


-அவசர ஆலோசனை..!!

பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி, தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி உள்ளிட்டோருடன், செயலாளர் காகர்லா உஷா அவசர ஆலோசனை.

பள்ளி வாகனங்களின் இயக்கத்தை ஏற்கனவே உள்ள நடைமுறைகளின் படி கண்காணித்தல் தொடர்பாக ஆலோசனை.

Leave a Comment