' பணியிட மாறுதல் (Transfer) தொடர்பாக, அமைச்சர் அலுவலகத்தை அணுக வேண்டாம்'..!! - Tamil Crowd (Health Care)

‘ பணியிட மாறுதல் (Transfer) தொடர்பாக, அமைச்சர் அலுவலகத்தை அணுக வேண்டாம்’..!!

 ‘ பணியிட மாறுதல்(Transfer)  தொடர்பாக, அமைச்சர் அலுவலகத்தை அணுக வேண்டாம்’..!!

பணியிட மாறுதல் (Transfer)தொடர்பாக, அமைச்சர் அலுவலகத்தை அணுக வேண்டாம்’ என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க…

அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை சரிசெய்ய:  சென்னை உயர் நீதிமன்றம் யோசனை..!! 

தலைமைச் செயலகத்தில், அவரது அறை கதவில் ஒட்டப்பட்டுள்ள ‘நோட்டீஸ்’:முதல்வரின் அறிவுறுத்தலுக்கு இணங்க மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களின் பணியிட மாறுதல்கள் அனைத்தும், வெளிப்படையான கலந்தாய்வின் வழியே நடக்கின்றன. எனவே, பணியிட மாறுதல்(Transfer) தொடர்பாக, அமைச்சர் அலுவலகத்தை அணுக வேண்டாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment