திமுக வாக்குறுதி: குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 எப்போது..? – அமைச்சர் விளக்கம்..!!

 திமுக வாக்குறுதி: குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 எப்போது..? – அமைச்சர் விளக்கம்..!!

திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க… 

அரசு பள்ளிகளுக்கு அறிவுறுத்த பள்ளிக் கல்வித் துறை ஆணையருக்கு -உயர் நீதிமன்றம் உத்தரவு.!!  

இந்நிலையில், திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு விரைவில் அரசாணை வெளியாகும். அந்த அறிவிப்பை முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிடுவார். எந்தக் குறையும் இல்லாமல் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்தார்.

Leave a Comment