தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை-2021..!!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 11 பணியிடங்களுக்கான புதிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
மொத்த காலியிடங்கள்: 11
பணியிடம்: கோயம்புத்தூர்
*****
பணி: Teaching Assistant – 03
சம்பளம்: மாதம் ரூ.36,000 – 49,000
*****
பணி: Junior Research Fellow – 04
சம்பளம்: மாதம் ரூ.20,000
*****
பணி: Senior Research Fellow – 03
சம்பளம்: மாதம் ரூ.31,000
பணி: Research Associate – 01
சம்பளம்: மாதம் ரூ.49,000
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பி.எஸ்சி, எம்.எஸ்சி, எம்பிஏ, முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: The Dean (Horticulture), TNAU, Coimbatore.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூன் 29, ஜூலை 1, 7 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
மேலும் விவரங்கள் அறிய https://tnau.ac.in/csw/job-opportunities/ லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.