தமிழகத்தை அதிகம் பாதித்த DELTA CORONAVIRUS – சுகாதாரத்துறை தகவல்..!!

 தமிழகத்தை அதிகம் பாதித்த DELTA CORONAVIRUS – சுகாதாரத்துறை தகவல்..!!

தமிழகத்தில் இரண்டாம் அலை CORONA  பரவலில் அதிக அளவில் DELTA  வகை CORONA  பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் CORONA பரவல் காரணமாக LOCKDOWN  அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இரண்டாம் அலை CORONA  அதிகளவில் பரவ இந்தியாவில் உறுமாற்றம் அடைந்த DELTA வகை CORONA VIRUS  காரணம் என வல்லுனர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த செய்தியும் படிங்க…

வீட்டை விட்டு வெளியே செல்வோர் தவறாமல் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்..!!  

இந்நிலையில் தமிழகத்தில் 554 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 386 பேருக்கு DELTA CORONAVIRUS பரவியது தெரிய வந்துள்ளது. மொத்த பரிசோதனையில் இது 75%க்கும் அதிகம் என்றும், இதில் அதிகம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Leave a Comment