சென்னை பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடம் அறிவிப்பு..!!

 சென்னை பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடம் அறிவிப்பு..!!


சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Fellow, Data Entry Operator, Junior Research Fellow பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் , விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1851 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இது, 5 செப்டம்பர் 1857ல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. எனினும் இப்பல்கலைக்கழகம், நடுவண் அரசின் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டது.

 மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன.  இப்பொழுது சட்டம், பொறியியல், மருத்துவம் ஆகிய பிரிவுகள் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டு விட்டன.தன்னாட்சிக் கல்லூரிகளை முதல் முறையாக தொடங்கியது சென்னை பல்கலைக்கழகம்.

நிறுவனம்:University of Madras (UNOM )

பணி: Project Fellow, Data Entry Operator, Junior Research Fellow

காலிப்பணியிடங்கள்: 03

தேர்வு செய்யப்படும் முறை: Written Exam/ Interview

வயது: 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:20/04/2021

விண்ணப்பிக்க கடைசி தேதி:29.06.2021 & 05.07.2021

கல்வி தகுதி:

  1. Project Fellow – M.Sc (Biophysics/ Biochemistry/ Biotech/ Microbiology/ Molecular Biology) அல்லது M.Tech (Biotech/ Genetic Engineering) தேர்ச்சி
  2. Data Entry Operator – Any Degree தேர்ச்சியுடன் Computer Knowledge
  3. Junior Research Fellow – M.Sc/ M.Phil (Chemistry/ Nanoscience & Nanotech) தேர்ச்சி

சம்பள விவரம்:

  • Project Fellow – ரூ.10,000/-
  • Data Entry Operator – ரூ.14,641/-
  • Junior Research Fellow – ரூ.31,000/-

விண்ணப்பிக்க வேண்டிய விவரம்:

விருப்பம் உள்ளவர்கள் [email protected]/ [email protected] or [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மற்றும் கீழுள்ள முகவரிக்கு வரும் 29.06.2021 & 05.07.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முகவரி:

 Dr.C.Arulvasu,

 Honorable Director & Coordinator, 

ENVIS RP, 

Department of Zoology,

 University of Madras, 

Guindy Campus,

Chennai-600025.

அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.unom.ac.in/

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:

Project Fellow – https://www.unom.ac.in/webportal/uploads/appointments/biophysics-advertisement_20210624105516_32263.pdf

Data Entry Operator – https://www.unom.ac.in/webportal/uploads/appointments/deo-notification_20210624105845_3523.pdf

Junior Research Fellow https://www.unom.ac.in/webportal/uploads/appointments/JRF%20advertisement_20210625055423_35818.PDF

Leave a Comment