உலகம் முழுக்க டெல்டா வகை கொரோனா மிகவும் மோசமாக பரவி வருகிறது..!!
கோவிஷீல்டு வேக்சின் எடுத்துக்கொண்டவர்களில் 16% பேருக்கு டெல்டா வகை கொரோனா வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி இல்லை என்று ICMR தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட அளவிலான நபர்களின் மாதிரிகளை ICMR சோதனை செய்ததில் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி உள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
எச்சரிக்கை:கொரோனா 3ஆவது அலை: அக்டோபா்-நவம்பரில் உச்சத்தில் இருக்கும்..!!