உங்களுடைய வாக்குப் பதிவு மையம், வரிசை எண், பாகம் எண் இவற்றையெல்லாம் அறிந்து கொள்வது எப்படி.?

 உங்களுடைய வாக்குப் பதிவு மையம், வரிசை எண், பாகம்


 எண் இவற்றையெல்லாம் அறிந்து கொள்வது எப்படி.?

  • கீழ்க்கண்ட link- யைக் கிளிக் செய்து உள்ளே செல்லவும்.

https://tnsec.tn.nic.in/tn-election-urban2021/find-your-polling-station.php

  • தற்போது தோன்றும் பக்கத்தில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளிடுங்கள்.
  • தற்போது திரையில் தெரியும் கேப்சாவை உள்ளிட்டு show result பட்டனை அழுத்துங்கள்.
  •  தற்போது நீங்கள் வாக்களிக்க வேண்டிய   வாக்குப்பதிவு மையத்தின் பெயர், வரிசை எண், பாகம் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் திரையில் தோன்றும்.

Leave a Comment