இந்திய ராணுவத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கவும்..!!
இந்திய ராணுவத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Short Service Commission (NT) பணிகளுக்கு திருமணமாகாத ஆண் பெண் இருபாலரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
சுண்டைக்காய் – மருத்துவ பயன்கள் என்னென்ன..??
நிறுவனம் – இந்திய ராணுவம்
பணியின் பெயர் – Short Service Commission (NT)
பணியிடங்கள் – 08
விண்ணப்பிக்கும் முறை – Online
விண்ணப்பிக்க கடைசி தேதி – 04.06.2021
இந்திய ராணுவ வேலைவாய்ப்பு 2021 : இந்திய ராணுவத்தில் Short Service Commission (NT) பணிகளுக்கு என மொத்தமாக 08 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண் – 06 பணியிடங்கள், பெண் – 02 பணியிடங்கள்
வயது வரம்பு : பதிவாளர்கள் குறைந்தபட்சம் 17 முதல் அதிகபட்சம் 21 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு/ இந்திய பார் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில்/ கல்லூரிகளில் LLB degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் : குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை : பதிவாளர்கள் அனைவரும்
- Interview,
- Medical Examination,
- Merit List
ஆகிய செயல்முறைகள் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை : ஆர்வமுள்ளவர்கள் இந்த ராணுவ பணியிடங்களுக்கு வரும் 04.06.2021
இணைய முகவரி:
joinindianarmy.nic.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.