இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!
இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறையில் காலியாக உள்ள கணக்காளர் மற்றும் எழுத்தர் பதவிகளுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 02/11/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Indian Audit and Accounting Department
வேலையின் பெயர்: கணக்காளர் மற்றும் எழுத்தர்
வேலையின் பெயர்: காலிப்பணி இடங்கள்
Accountant/ Auditor- 125
Clerk/ DEO- 74
பணியிடம் :இந்தியா முழுவதும்
தேர்ந்தெடுக்கும் முறை:
Shortlisting of the Candidates
Fitness test
Skill test
வயது: குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02/10/2021
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02/11/2021
கல்வி தகுதி:
Accountant/ Auditor :Any Degree முடித்திருக்க வேண்டும்.
Clerk/ DEO: 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப முறை: Online
விண்ணப்ப கட்டணம்: No fees
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://cag.gov.in/en இந்த லிங்கில் சென்று காணவும்.