இந்திய கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு-2021..!! - Tamil Crowd (Health Care)

இந்திய கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு-2021..!!

 இந்திய கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு-2021..!! 

இந்திய கடலோர காவல்படை 400 காலிபணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. General Duty, Technical உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

காலிபணியிடங்கள்:400

பணி:General Duty, Technical 

தகுதி:Diploma, Engineering, Bachelor Degree 

விண்ணப்பம்: https://joinindiancoastguard.gov.in/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

 கடைசி நாள்:16.07.2021

 தேர்வு:Written ,Interview.

சம்பள விவரம், வயது வரம்பு உள்ளிட்ட மேலும் விவரங்களை https://joinindiancoastguard.gov.in/ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Comment