ஆதார் துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது..!!

 ஆதார் துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது..!!

ஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். தற்போது இந்த துறையில் Private Secretary, Assistant Account Officer, Section Officer, Deputy Director and Other பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம்:UIDAI NISG

வேலையின் பெயர்:Private Secretary, Assistant Account Officer, Section Officer, Deputy Director and Other

காலிப்பணி இடங்கள்:

Private Secretary 07 Posts

Deputy Director 03 Posts

Section Officer 03 Posts

Assistant Accounts Officer 02 Posts

தேர்ந்தெடுக்கும் முறை:Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர்.

வயது: அதிகபட்சம் 56 வயது

விண்ணப்பிக்க கடைசி தேதி:23.09.2021

கல்வி தகுதி:

மத்திய/ மாநில/ பொதுத்துறை/ தன்னாட்சி துறை நிறுவனங்களில் பணியாற்றியவராக இருக்க வேண்டும்.

வழக்கமான அடிப்பைடையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்தவராக வேண்டும்.

ஒவ்வொரு பணிக்கு மாறுபடுகின்றது.அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

சம்பளம்:அரசு விதிமுறைகளின் படி சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப முறை:ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:No fees

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://uidai.gov.in/about-uidai/work-with-uidai/current-vacancies.html இந்த லிங்கில் சென்று காணவும்.

அதிகாரபூர்வ அறிவிப்பை காண:

https://uidai.gov.in/images/career/VC_RO_Ranchi.pdf

https://uidai.gov.in/images/career/VC_RO_Mumbai.pdf

https://uidai.gov.in/images/career/VC_RO_Lucknow.pdf

https://uidai.gov.in/images/career/VC_RO_Hyderabad.pdf

https://uidai.gov.in/images/career/VC_RO_Chandigarh.pdf

https://uidai.gov.in/images/career/VC_RO_Chandigarh.pdf

Leave a Comment