அழகப்பா பல்கலைக்கழகத்தில் Research Fellow காலிப்பணியிடம் அறிவிப்பு..!!

அழகப்பா பல்கலைக்கழகத்தில்  Research Fellow காலிப்பணியிடம் அறிவிப்பு..!!

அழகப்பா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடியில் அமைந்துள்ளது. இங்கு காலியாக உள்ள Research Fellow பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், தகுதியும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:அழகப்பா பல்கலைக்கழகம். (Alagappa University)

வேலையின் பெயர்:Research Fellow

காலிப்பணி இடங்கள்: 01

பணியிடம்:Sivagangai Job Vacancy

தேர்ந்தெடுக்கும் முறை:நேர்காணல்

வயது: அறிவிப்பை பார்க்கவும்

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:19/08/ 2021

விண்ணப்பிக்க கடைசி தேதி:09 /09/ 2021

கல்வி தகுதி:M.P.Ed

சம்பளம்:மாதம் ரூ.10,000/-

விண்ணப்ப முறை: ஆன்லைன் (இ-மெயில்) முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

E-Mail ID:Yokeshtp@alagappauniversity.ac.in

விண்ணப்ப கட்டணம்:இல்லை

அதிகாரப்பூர்வ இணையதளம்: www.alagappauniversity.ac.in

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://alagappauniversity.ac.in/uploads/notifications/TANSCHE_RF(AUCP)-Interview_Notification.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

Leave a Comment