அரசு பாடநூல் & கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் லியோனி பொறுப்பேற்றார்..!!

 அரசு பாடநூல் & கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் லியோனி பொறுப்பேற்றார்..!!

தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி பொறுப்பேற்றுள்ளார்.

 இந்த செய்தியையும் படிங்க…

தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி:5 சவரன் நகை கடன் தள்ளுபடி – தமிழக பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு..??

 மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து ஆட்சி அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியக தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்க்கட்சியினர் பலர் கடும் அதிருப்பதி தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று (ஜூலை 12) காலை பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக லியோனி பொறுப்பேற்றுக்கொண்டார்.

லியோனியின் நியமனத்திற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

Leave a Comment