அரசு பள்ளிகளில் 9,494 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

அரசு பள்ளிகளில் 9,494 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்

 நிரப்பப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்..!!


நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 9,494 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் (11-04-2022 ) நடைபெற்ற சட்டப் பேரவை மானியக் கோரிக்கை விவாதத்தில் தெரிவித்தார்.

Leave a Comment